நமக்கருகில் இப்படியொரு மயக்கும் மன்றோ தீவா..!

நீருக்குள் இருக்கும் நகரம், தெருவெங்கும் தண்ணீர் அதில் படகில் பயணம் என்று வெனீஸ் நகரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அங்கு ஒருமுறை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவு. அது வெளிநாடு என்பதால் அதிகமாக பணம் செலவாகும். பாஸ்போர்ட் விசா என்று கெடுபிடிகள் அதிகம். வெனிஸில் கிடைக்கும் அனுபவத்தை அதைவிட சிறப்பாக மிக்க குறைந்த விலையில் நமக்கருகிலேயே கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்ல முடியுமா. வெனீஸ் கூட நகரம் தான். கான்கீரிட் காடுதான். ஆனால், இந்த இடம் இயற்கையின் ராஜாங்கம், திரும்பும் பக்கமெல்லாம் பசுமையின் இருப்பிடம் என்று பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது. அதை பற்றிய ஒரு காணொளி இங்கே.
#சுற்றுலா #tourism #kerala

இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
https://www.thagaval360d.com

—————————————————————–

Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► https://goo.gl/PWixWj

► SPS MEDIA: https://goo.gl/QNBEHC

► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo

Facebook : https://www.facebook.com/Travels-Next-188384645139780/

Twitter :

——————————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *