பார்க்க பார்க்கத் திகட்டாத பட்டதக்கல் கோயில்கள்

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இடம் இது. வடக்கு கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள பாதாமி நகரத்துக்கு அருகிலிருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலம். வரலாற்றுப் பிரியர்களுக்கும், கலைகளை ரசிப்பவர்களுக்கும், ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கும். இதுவொரு அருமையான இடம். தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் இந்த இடம் வாழ்வில் ஒருமுறையாவது காணவேண்டிய இடமாகும்.
#heritage #tourism #tourtravels

இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
https://www.thagaval360d.com

—————————————————————–

Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► https://goo.gl/PWixWj

► SPS MEDIA: https://goo.gl/QNBEHC

► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo

Facebook : https://www.facebook.com/Travels-Next-188384645139780/

Twitter :

——————————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *